Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
விவரம்: பாப்பனூத்து, வாளவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், மொடக்குப்பட்டி, ஆர்.வேலூர், சுண்டக்காம்பாளையம், பூலாங்கிணறு, அந்தியூர், கோமங்கலம், சடையபாளையம், சீலக்காம்பட்டி, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம், எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், தீபாலபட்டி.

0 comments: