Friday, September 05, 2014
மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் யோகப் பிரியா (வயது52). இவரிடம்
சென்னையை சேர்ந்த ஆண்டனி மற்றும் குணவதி, ஆரோக்கியசாமி உள்ளிட்ட 6 பேர்
வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்துவதாக
கூறி ரூ.27 லட்சம் கடனாக பெற்றனர்.
பல மாதம் ஆகியும் அந்த தொகையை அவர்கள் திருப்பி தரவில்லை. இது குறித்து யோகப்பிரியா கேட்டபோது, 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யோகப் பிரியா மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment