Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
சென்னை மடிப்பாக்கம் ரிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ் நடன பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவியர்  ஆகஸ்ட் மாதம் 16-17 ந்தேதிகளில் நடன நிகழ்ச்சி நடத்தினர். இந்த நடன நிகழ்ச்சியை 30 மணிநேரம் தொடர்ந்து இடைவிடாமல் நடததி மாணவ மாணவிகள் சாதனை புரிந்தனர்.இந்த சாதனையை பாராட்டி ஆசிய சாதனை புத்தகம், இந்திய சாதனை புத்தகம், மற்றும் தமிழ்நாடு சாதனை புத்தக  நிர்வாகிகள் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.

0 comments: