Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by Unknown in ,    
Displaying DSC_0120.JPG
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான பா. கா. மூக்கைய்யாத்தேவர் அவர்களின் 35 ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் ,மண்டலம் 1  தலைவர் ராஜபாண்டி ,எம் எல் ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

0 comments: