Thursday, September 11, 2014
கோவையை அடுத்த தடாகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வகுப்பு முடிந்ததும் பள்ளியை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது தலைமை ஆசிரியர் அறைக்கதவின் பூட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 2 லேப் டாப்கள், 2 கம்ப்யூட்டர்களை காணவில்லை. நள்ளிரவில் யாரோ பள்ளிக்குள் புகுந்து பூட்டை லாவகமாக திறந்து கம்ப்யூட்டர் மற்றும் லேப் டாப்களை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இந்த துணிகர திருட்டு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருட்டு போன 2 லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக் கியவர். கடந்த மே மாதம் இ...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
காங்கயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயத்தில் அம்மா உணவக...
0 comments:
Post a Comment