Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by farook press in ,    
   முதலூர் தூய  மிக்கவேல்  மேல்நிலை   பள்ளியில் தமிழக அரசின்   விலையில்லா மிதிவண்டி வழங்கும்  விழா  நடைபெற்றது. விழாவிக்கு   முதலூர்  ஊராட்சிமன்ற  தலைவர் திருமதி .மீனா முருகேசன் அவர்கள் தலைமைதாங்கி 63  மிதிவண்டிகளை  மாணவ   மாணவிகளுக்கு   வழங்கினார் . தொழிலதிபரும் ஏ.ஜே.ஜே  உரிமையாளருமான திரு.ஏ.ஜே.ஜெயசீலன்  முன்னிலை  வகித்தார்  ஆசிரியை திருமதி .தா .தமிழ்ச்செல்வி  வசந்தா  ஆரம்ப  ஜெபம்  செய்தார் . தலைமை  ஆசிரியர் திரு.த .சோபிதராஜ் அனைவரையும்  வரவேற்றுப் பேசினார் . ஆசிரியர் திரு.ஜான் குணசிங் ஜெபராஜ்  அவர்கள் நன்றி  கூறினார் .விழாவில்  மாணவ  மாணவிகள்  மாற்றும் ஆசிரியர்கள் கலந்து  கொண்டனர் .
         

0 comments: