Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
 
Displaying NEWS 1 CAR INTRO.jpg 
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த்  ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர் டி ஓ சிங்காரவேலு ,நிர்வாகி ஆறுச்சாமி ,உதவி பொது மேலாளர் உதயசந்திரன் ,ஆர் டி ஒக்கள் பாஸ்கரன் ,கல்யாண்குமார் ,ஏரியா மேலாளர் ஜிஜோ ,விற்பனை மேலாளர் மணிகண்டன் ஆகியோர் உள்ளனர் 

0 comments: