Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    


சென்னை: விரல் நடிகர், நம்பர் நடிகை படுக்கையறை காட்சி புகைப்படம் வெளியாகியுள்ளது.

விரல் நடிகரும் அவரது முன்னாள் காதலியான நம்பர் நடிகையும் சேர்ந்து பாண்டி இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்கள். அவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்ததே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர்கள் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியானது. கடைசியில் அது அவர்கள் நடிக்கும் படத்தின் புகைப்படம் என்பது தெரிய வந்தது. அதை யாரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, கசிந்துவிட்டதாம்.
புகைப்படத்தை விளம்பரத்திற்காக கசியவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 comments: