Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு புதன்கிழமை கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கைகழுவுதல் முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று, மாணவியருக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் 2 வாளிகள் வழங்கப்பட்டன

0 comments: