Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
Displaying DSC_0231.JPGமதுரை மேலமாரட்  வீதியில் உள்ள அல்மாவா உணவகத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது .தீயணைப்பு துறை காவலர் கருணாகரன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர் .அருகில் மாடியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தீ பற்றுவதற்குள் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

0 comments: