Tuesday, December 23, 2014

On Tuesday, December 23, 2014 by farook press in ,    
ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் முடிவில் செவ்வாயன்று மாலை கட்சியின் மத்தியக்குழு உறுப்பின் உ.வாசுகி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.
உடன் கே.தங்கவேல் எம்.எல்., கே.காமராஜ், எம்.ராஜகோபால், டி.குமார், வெ.ரங்கநாதன், லட்சுமி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

0 comments: