Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by Unknown in    
உடுமலைப்பேட்டை குட்டைதிடல் ஸ்ரீ குபேரவிநாயகர்  ஆலயத்தில் 108 தேங்காய்கள் உடைத்து தடைகள் அனைத்தும் தகர்த்து  மீண்டும் அம்மா அவர்கள் முதல்வராக வேண்டி  சிறப்பு வழிபாடு 

மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் தடைகள் அனைத்தும் தகர்த்து விரைவில் முதல்வராக வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனையில் தமிழக சட்ட்ப்பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி V.ஜெயராமன் அவர்கள். மாநில இளைஞர் அணி செயலாளர் திருப்பூர் புற நகர மாவட்ட கழக அமைப்பு தேர்தல் ஆணையாளர் அலெக்சாண்டர்,  சட்டமன்ற உறுப்பினர்   சி சண்முகவேலு,பாராளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன்,நகரமன்ற தலைவர் சோபனா, நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் , அரசு வக்கீல் ராமகிருஷ்ணன், மளிகை செல்வராஜ் ,பழக்கடைபாஷா,exMC சந்திரிகா,செல்வநாயகம்,தனலட்சுமி MC ,வனிதா MC ,செல்வி வக்கீல் முருகானந்தம்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்   ரகுபதி,பனியன் துரை,குமரேசன் ,பஞ்சலிங்கம், வின்சென்ட்,10 வது வார்டு சேகர்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சிக்கு உடுமலை கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மற்றும் நகர அம்மா பேரவை தலைவர் வக்கீல் கண்ணன் தலைமை வகித்தார் .   

0 comments: