Monday, March 02, 2015

On Monday, March 02, 2015 by Unknown in ,    
வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நகரில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ் நடத்திய ரகசிய சோதனையில் முத்தூர் சாலை, தாளக்கரையார் வீதியைச் சேர்ந்த வேலாயுதன் மகன் குமார்(44) என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரைச் சேர்ந்த கும்பலையும் போலீஸார் தேடி வருகின்றனர். குமாரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்

0 comments: