Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    



இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் (எஃப்.ஐ.இ.ஓ) தென்மண்டலத் தலைவராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர், ஏற்கெனவே இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக 2008-2010-ஆம் ஆண்டுகளில் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், 2002-2010-ஆம் ஆண்டுகளில், அதன் மண்டலத் தலைவராக தொடர்ந்து மூன்று முறை இருந்துள்ளார்.
இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டுக்கு அவர் உறுதுணையாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: