Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    



பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். திருப்பூர் வட க்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டார்.

மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, நகர அவைத் தலைவர் லோக நாதன், மாவட்டப் பிரதிநிதிகள் அபிராமிநகர் கும ரேசன், கதிர்வேல், நகர துணைச் செயலாளர்கள் சம்பத்(எ)சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜ சேகர், பாலமுருகன், முன் னாள் பொது‘குழு உறுப்பினர் பாரத்தங்கராஜ், முன் னாள் கூட்டுறவு சங்க தலை வர் கணபதியப்பன், கிளைச் செயலாளர்கள் பரமசிவன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, பிரதிநிதிகள் மார்கெட்தங்கவேல், சுப்ரமணி, வேலுச்சாமி, மகளிர் அணி அமைப்பாளர் மலர்கொடி, மகளிர் தொ ண்டர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, சேச்சி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 
ரத்ததான முகாமில் 75 பேர் ரத்ததானம் செய்தனர்.

0 comments: