Sunday, July 05, 2015
On Sunday, July 05, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ரூபாய்
5.74 கோடி மதிப்பில்
1164 பயனாளிகளுக்கு
திருமண நிதியுதவியுடன் தாலிக்கு
தங்கத்தை
கதர்
மற்றும் கிராமத்
தொழில்துறை
அமைச்சர்
பூனாட்சி
அவர்கள் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி
கி.ஆ.பெ.அரசு
மருத்துவக்கல்லூரி
கலையரங்கில்
திருமண நிதியுதவியுடன்
தாலிக்குத்
தங்கம் வழங்கும்
விழா மாவட்ட
ஆட்சித்தலைவர் .பழனிசாமி தலைமையில்
இன்று
(05.07.2015) நடைபெற்றது.
இவ்விழாவில்
1164 பயனாளிகளுக்கு
ரூ. 5.74 கோடி
மதிப்பில்
திருமண நிதியுதவியுடன்
தாலிக்குத்
தங்கம் வழங்கி
கதர் மற்றும்
கிராமத் தொழில்துறை
அமைச்சர்
பூனாட்சி
அவர்கள் பேசியது
:
இந்தியாவில்
வேறு எந்த
மாநிலத்திலும்
செயல்படுத்தாத
பல மக்கள்
நலத்திட்டங்கள்
தமிழ்நாட்டில்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது. ஏழை
தாய்மார்களின்
பெண் குழந்தைகள்
திருமணத்திற்கென
திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில்
கடந்த 2011-12ம்
ஆண்டில் 4755 பயனாளிகளுக்கு
ரூ. 20 கோடி
மதிப்பிலும்
2013-14ம் ஆண்டில்
4772 பயனாளிகளுக்கு
ரூ. 21.54 கோடி
மதிப்பிலும்2012-13ம்
ஆண்டில் 6014 பயனாளிகளுக்கு
ரூ. 27.49 கோடி
மதிப்பிலும்
திருமண நிதியுதவியுடன்
4 கிராம் தாலிக்குத்
தங்கம் வழங்கப்பட்டு
வருகிறது.
2014-15ம்
நிதியாண்டிற்கு
2121 பட்டதாரி
அல்லாத பயனாளிகளுக்கும்
2120 பட்டதாரி
பயனாளிகளுக்கும்
என மொத்தம்
4241 பயனாளிகளுக்கு
ரூ. 159025000 நிதியுதவியும்
மற்றும் ரூ.
48823367 மதிப்பில்
தாலிக்குத்
தங்கமும்
வழங்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில்
முதல் கட்டமாக
3000ம்
பயனாளிகளுக்கு
ரூ. 145636690 மதிப்பில்
இதுவரை திருமண
நிதியுதவியுடன்
தாலிக்குத்
தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய
தினம் 565 பட்டாரி
அல்லாத பயானிகளுக்கும்
599 பட்டதாரி
பயனாளிகளுக்கும்
என மொத்தம்
1164 பயனாளிகளுக்கு
ரூ. 57475235 மதிப்பில்
திருமண நிதியுதவியுடன்
தாலிக்குத்
தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு
அம்மாவின்
ஆட்சியில்
அறிவிக்கப்பட்ட
அனைத்துத்
திட்டங்களிலும்
பயன்பெற்ற
மக்கள் மற்றவர்களுக்கும்
எடுத்து சொல்லி
அவர்களையும்
பயன்பெற செய்ய
வேண்டும்
எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
அரசு தலைமைக்
கொறடா மனோகரன்
நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
ரத்தினவேல்
குமார் முசிறி
சட்டமன்ற
உறுப்பினர்
.சிவபதி ஆகியோர்
வாழ்த்துரை
வழங்கினார்கள்.
மாநகராட்சி
மேயர் ஜெயா சட்டமன்ற
உறுப்பினர்கள்
பரஞ்ஜோதி
சந்திரசேகர்
இந்திராகாந்தி
வளர்மதி துணை
மேயர் சீனிவாசன்
மாவட்ட ஊராட்சித்தலைவர்
ராஜாத்தி
மண்டலக்குழுத்தலைவர்கள்
.ஞானசேகரன்
மனோகரன் மத்திய
கூட்டுறவு
வங்கித்தலைவர்
ராமு மாமனன்ற
உறுப்பினர்
ராஜா ஒன்றியக்குழுத்தலைவர்கள்
முத்துகருப்பன்
(மணிகண்டம்) அழகேசன்
(அந்தநல்லூர்)
உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட சமூக நல அலுவலர் உஷா வரவேற்புரையாற்றினார். முடிவில் உதவி இயக்குநர் (மக்கள் தொடர்பு) முத்துசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
0 comments:
Post a Comment