Tuesday, August 25, 2015

On Tuesday, August 25, 2015 by Unknown in ,    


தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மாநில துணைத் தலைவர் வி.அலங்கார பரதர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்புச் செயலாளர் அ.ஷேக் மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் பெ.முத்துகுமார், மாநில இணைச் செயலாளர் மீனவரணி ரிச்சர்ட் தேவசகாயம், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் முத்து வாப்பா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கிதர் பிஸ்மி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியிலிருந்து திரளான தொண்டர்கள் ஆர்வமுடன் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

0 comments: