Wednesday, September 02, 2015

On Wednesday, September 02, 2015 by Tamilnewstv in    
பாரம்பரியமாக தொன்று தொட்டு இயங்கிவரும் ரயில்வே துறையை அந்நிய நாட்டவரிடம் அடமானம் வைப்பதை தடுத்து நிறுத்தவும்,தனியார் மயம் என்ற பெயரில் அந்நிய முதலீடு திட்டத்தை புகுத்துவதை தடுத்து நிறுத்தவும்,அகில.இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் பங்கேற்கும் ஒரூ நாள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை யில் பணிபுரியும் 4500 தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்த ஆதரவு போராட்டத்தில் ங்கேற்றனர்









இந்த போராட்டம் வீரசேகரன் தலைமையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உள்ள C.W.M அலுவலகம் முன்பு நடைபெற்றது

0 comments: