Friday, January 08, 2016

On Friday, January 08, 2016 by Tamilnewstv in    
        திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு - விரிவாக்க பணிக்கு விலைநிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என விவசாயிகள் கோரிக்கை மனு

திருச்சி விமானநிலையத்தை மத்திய அரசு சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தி அதற்க்கான நிதியையும் அறிவித்தது. இதற்க்கான ஆய்வு பணியை மேற்கொள்ள திருச்சி வந்த  மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் திரு.அசோக் கஜபதி ராஜு அவர்கள் ஆய்வுசெய்தார். அப்போது அங்கு வந்த விவசாய சங்கத்தினர் விமானநிலைய விரிவாக்க பணிக்கு விலைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் திருச்சி தனியார் ஓட்டல் ஒன்றில்  தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த ஆலோசனை கூட்டாத்தில் வணிக வளர்ச்சிகென தனிதுறையை உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரியை ஒருமுனையில் வசூலிப்பதாக அமையவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

0 comments: