Friday, January 08, 2016

On Friday, January 08, 2016 by Tamilnewstv in    

   திருச்சி  

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அரசாணையை வெளியிட்டதற்கு நன்றிதெரிவித்து .. தொண்டர்கள் பட்டாசுவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையட்டும், வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதிக்கட்டிருந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என தமிழகம் முழுவதும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்த நிலையில் இன்று மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதர்க்கான தடையை நீக்கி அரசாணையை வெளியிட்டது. இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி ஏர்போட்  பகுதி .. தொண்டர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து, நன்றி கோஷமிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

0 comments: