Saturday, February 13, 2016

On Saturday, February 13, 2016 by Tamilnewstv in    
திருச்சி 13.2.16

திருச்சி முதல்வரின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் சதுரங்கப்போட்டி
முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சதுரங்கப்போட்டி நடைபெற்று வருவதாகவும் தேசிய அளவில் மாணவ மாணவிகள் சதுரங்கப்போட்டியில் வருங்காலத்தில் பதக்கம் வெல்லவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கவே இந்த போட்டி நடைபெறுகிறது புரட்சித்தலைவி உலக சாம்பியன் போட்டிதமிழகத்தில் நடத்திய பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகவே மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகைய்pல் இந்தபோட்டி நடைபெறுவாதாக ஸ்ரீசாய்செஸ் அகதமி சார்பில் நடைபெறுவதாக பன்னீர்செல்வம் கூறினார்

0 comments: