Wednesday, February 10, 2016

On Wednesday, February 10, 2016 by Tamilnewstv in    
திருச்சி 10.2.16
திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇதிமுக அரசை கொச்சை படுத்துகிறார் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு என குற்றச்சாட்டு
திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் கடைகளை மாற்றக்கூடாது தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு நேற்று பேட்டியளித்தார்
அதனை எதிர்க்கும் வகையில் திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று பத்;திரிக்கை மற்றும் ஊடகங்கள் சந்திப்பு நடைபெற்றது
அதில் பேட்டியளித்த மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில் போக்குவரத்து நெரிசலால் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என தமிழக அர
சு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மொத்த வியாபாரிகளுக்கென ஸ்ரீரங்கத்திற்கு உட்பட்ட மணிகண்டம் ஊராட்சி கள்ளிக்குடியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது கட்டப்பட்டு வருகின்ற கடைகளை அரசோ மாநகராட்சியொ வியாபரிகளுக்கு எந்த அடிப்படையில் ஓதுக்குகிறோம் என இது வரை அறிவிக்கவில்லை
மேலும் 2500 சில்லரை வியாபாரங்களுக்கு தினக்கூலியாகவும் தினசரி 10,000 மேற்பட்டோர் வாழ்கிறார்கள் இதனால் 1 லட்சம் பேர் பயனடைகிறார்கள்
ஆதலால் எக்காலத்திலும் எந்த சிறு மற்றும் தரைக்கடை வியாபரிகள் இந்த காந்தி மார்க்கெட் விட்டு அனுப்பப்பட போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆதலால் 11.2.16 வியாழன் இரவு 10 மணிமுதல் 12.2.16 வெள்ளி இரவு 10 மணி வரை முழு கடையடைப்பில் நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் என்று  கமலக்கண்ணன் கூறினார். காவல்துறை பாது காப்புடன் கடைகளில் வியாபாரம்  நடைபெறும் மிரட்டலுக்கு பயப்படதேவையில்லை தமிழ்நாடு வணிகர்சங்க பேரவை மாவட்ட தலைவர் போஸ்செல்வகுமார் கூறினார்.  இந்நிகழ்சியில் தமிழ்நாடு வணிகர்சங்க பேரவை மாவட்ட தலைவர் போஸ்செல்வகுமார் மற்றும் வேலுமணி ஆக்pயோர் உடனிருந்தனர்

பேட்டி கமலக்கண்ணன் 

0 comments: