Friday, February 26, 2016

On Friday, February 26, 2016 by Tamilnewstv in    
திருச்சி 25.2.16
திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடைபயணம் மற்றும் சிறப்புப்பூஜை
திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் கண்ணணூர் உஜ்ஜயினி மாகாளிகுடி சமயபுரம் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது பின்னர் நடைபயனம் புறநகர் மாவட்ட தலைவர் ரெத்தனவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி துவங்கிவைத்தனர் நடைபயணமாக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடந்து வந்தனர் பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

0 comments: