Sunday, February 21, 2016

On Sunday, February 21, 2016 by Tamilnewstv in    
திருச்சி 20.2.16
திருச்சி விமானம் சாலை பயனீட்டார் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது
திருச்சி விமானம் சாலை பயனீட்டார் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செவனா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டுவந்த பல்லவன் தொடர்வண்டி திருச்சியிலிருந்து இயக்கப்பட வேண்டும் என்றும் பெங்களுருக்கு திருச்சியிலிருந்து சிறப்புதொடர்வண்டி; இயக்கவேண்டும் என்றும் அப்துல்கலாம் வேண்டுகோளுக்கு இனங்க ராமேஷ்வரம் முதல் சென்னை வரை தொடர்வண்டி இயக்கவேண்டும் திருச்சியிலிருந்து இயக்கும் ரயில்களை எக்காரணம் கொண்டு வேறு மாவட்டதிற்கு நீட்டிக்ககூடாது திருச்சி விமான நிலையத்தை சர்தேச விமான நிலையமாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக விமானம் சாலை பயனீட்டார் கூட்டமைப்பு தலைவர் சேகரன் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் தாமஸ் செல்வாராஜ்ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: