Saturday, March 19, 2016

On Saturday, March 19, 2016 by Tamilnewstv in    
திருச்சி 19.3.16                 சபரிநாதன் 9443086297
திருச்சி எஸ்ஆர்எம்யூ கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலையில் மபெரும் இளைஞர் எழுச்சி மாநாடு மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது;

அப்பபொழுது ரயில்வே பணிமனையிலிருந்து இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெறும் திருமண மண்டபம் வரையில் ரயில்வே பணிமனை ஊழியர்கள் பேரணியாக வந்தனர். பின்னர் சிறப்பு அழைப்பாளாராக வந்த ஈஸ்வர்லால் கூறுகையில் 
7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்pஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்
புண்டிகை முன்பணம் பேரிடர் முன்பணம் உள்ளிட்ட அலவன்சுகளை மூன்று மடங்காக உயர்திடவேண்டும் 
குரூப் இன்சு10ரன்க்கான காப்பீடு பிரிமியம் தொகையில் 5;0 சதவீதம் வழங்கவேண்டும் கிராஜீவிட்டி தொகையை மாதம் 25 நாட்கள் அடிப்படையில் கணக்கிடு
உயர்மட்ட அமைச்சர் குழுவை நியமித்து சம்பள கமிஷன் பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று வழியுறுத்தி 45லட்சம் ஊழியர்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜீலை 11 ஆம் தேதி மாற்றியுள்ளது தேர்தல் பணிகளில் ஈடுபடவும் பொதுமக்கள் பாதிப்பில்லாமல் இருக்கவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆயத்த பணிகள் நடைபெறுவதாகவும் அதன் தொடர்ச்சியாக இளைஞர் எழுச்சி மாநாடு தற்பொழுது நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்

பேட்டி   துணைப்பொதுச்செயலாளர் ஜோனல் செயலாளர் தலைவர் எஸ்ஆர்சிசிஎஸ் ஈஸ்வர்லால் 

0 comments: