Tuesday, July 26, 2016

On Tuesday, July 26, 2016 by Tamilnewstv in
திருச்சி 26.7.16                சபரிநாதன் 9443086297;
திருச்சி மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பாஜாக மாநில துணைத்தலைவர் பரபரப்பு பேட்டி
பாஜாக ஆட்சிக்காலத்தில் பிரதமராக வாஜ்பாய் இருந்த பொழுது காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல் அதிகமாகவும் அவர்கள் காஷ்மீர் பாதிபகுதியினை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்தனர் அப்பொழுது பிரதமராக இருந்த வாஜபாய் அவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து அவர்களை விரட்டி அடிக்கச்செய்தார் அப்பொழுது அந்த சம்பவத்தில் 14.000 அடி உயரத்தில் அவர்கள் படைதளம் பாகிஸ்தானியர்கள் அமைத்திருந்தனர் அதனை கடைசி போரில் மேஜர் சரவணன் தகர்த்து முறியடித்தார் அப்பொழுது அந்த போரில் வீர மரணம் அடைந்தார் அவரின் வீர மரணத்தை நினைவு கூறவும் நம்முடைய பாரத மண்ணை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதி மொழியேற்போம் என்றார்.

 பேட்டி  பாஜாக மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம்