Monday, July 25, 2016

On Monday, July 25, 2016 by Tamilnewstv in


திருச்சி 25.7.16                சபரிநாதன் 9443086297
திருச்சி அனைத்து இந்து இயக்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதை கண்டித்து ஆர்பாட்டம் மத்தியபேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

பாக்கிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களால் தூண்டப்பட்டு காஷ்மீரில் கலவரத்தை ஏற்படுத்தி இந்திய இராணுவம் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கப்படுவதை கண்டித்தும் காஷ்மீர் பிரிவினை வாதத்தை அடிப்படையாக கொண்டு இந்திய தேசம் முழுவதும் கலவரத்தை தூண்ட நினைக்கும் பயங்கரவாத ஆதரவு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யக்கோரி உலக மக்களை வெடிகுண்ட வைத்து கொன்று குவிக்கும் மதவாத இஸ்லாமிய பயங்கர வாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதை ஒடுக்க வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடைபெற்றுது.
இந்த ஆர்பாட்டத்தில் அப்பொழுது பேசிய இந்து மக்கள் கட்சஜ அகிலபாரத அனுமன் சேனா மாநில இளைஞரணி செயலாளர் கங்காதரன் கூறுகையில் உலக மக்கள் காரணமின்றி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் இனபடுகொலை செய்யப்படுகிறார்கள் காவல்துறை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை விறட்ட பொறுப்புள்ளதோ தமிழக மக்களின் ஜனநாயக கடமையாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்இந்து மகாசபா மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் வரவேற்புரையாற்றினார் கார்த்திக் என்கிற விஜி குட்டி மவாட்டதலைவர் தமிழ் மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ் மாநகர துணை தலைவர்  மணிவேல் மாநகர செயலாளர் ரவி மாநில இளைஞரணி செயலாளர் முன்னிலை வகுத்தனர் அம்பாள் இளங்கோ பவுன்  மாவட்டதலைவர் அருள்வேலன் மாநில இளைஞரணி செயலாளர் மாரிசாமி மாநகர செயலாளர் சிவசங்கரன் மாநகர செயலாளர் பழனிவேல் இந்து மக்கள் கட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.