Wednesday, July 27, 2016

On Wednesday, July 27, 2016 by Tamilnewstv in
திருச்சி 27.7.16               சபரிநாதன் 9443086297
மக்களின் குடியரசுத்தலைவர் டாக்டர். எபிஜே அப்துல்கலாம் இன்று முதலாம் ஆண்டு நினைவுநாள்
1931 தமிழ்நாட்டில் ரமேஸ்வரத்தில் ஜெயுனுல்லாபுதீன் மற்றும் ஆஷியம்மா தம்பதியர்க்கு அக்டோபர் 15ஆம் தேதி நாள் அப்துல்கலாம் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை முடித்த கலாம் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூhயிpல் பிஎஸ்ஸி இயற்பியல்பட்டம் படித்தார் சென்னைத்தொழில் நுட்பக் கல்லூhயில் வானூர்தி அறிவியல் பயின்றார். அவரின் கனவுநனவாக கனவுமெய்ப்பட டாக்டர் அப்துல் கலாம் தன் வாழ்நாளில் மூன்று முக்கி கனவுகளாக அடிக்கடி கூறி வந்தவை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் ஐஎஸ்ஆர்ஓ வான்வெளி ஆராய்ச்சி இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்திர் டிஆர்டிஓ அக்னி ஏவுகணைத்திட்டம் கிராமங்களிலும் நகரத்தில் உள்ள வசதி மேம்பாட்டை உருவாக்குதல் புறா தி;ட்டம் iவாயாவும் மிகவும் எளிதான காரியமல்ல இதற்கான சவால்களும் பிரச்சனைகளும் பற்பலவாக இருந்தது என்றும் இக்கனவுகளை வென்றெடுக்க நல்ல தலைமைப்பண்புகள் தமக்குத் தேவைப்படுவதாக கலாம் எண்ணினார்.
ஜீலை திங்கள் 27 ம் நாள் 2015 நம் இந்தியத்தாய் திருநாட்டிற்கு சோகமான நாள். அந்நாளில் ஷல்லாயங்கில் மாணவர்களிடம் உரையாற்றத்தொடங்கிய முன்னாள் பாரதக்குடியரசுத்தலைவர் மேதகு டாக்டர் ஏபிஜே அப்துகலாம் அவர்கள் மேடையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.அவரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் கலாம் அறக்கட்டடளை சார்பில் மாணவமாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

பின்னர் திருச்சி சுப்பிரமணியபுரத்தி;ல் அப்பகுதி பொது மக்கள் அப்துல் அவர்களுக்கு மெழுகு பத்தியே;ற்றி மௌன அஞ்சலி செலுத்தி அவர் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.