Thursday, July 28, 2016

On Thursday, July 28, 2016 by Tamilnewstv in
திருச்சி 28.7.16                சபரிநாதன் 9443086297
திருச்சி பாஜாக இளைஞரணிசார்பில் கங்கா நீர் விற்பனை திட்டத்தை மக்கள் வாங்குவதை ஊக்கு விக்க இளைஞரணி சார்பில் பாஜாகவினர் தலைமை தபால் நிலையத்தில் கங்காதீர்த்தம் நீர் வாங்கினர்
அப்பொழுது இளைஞரணி திருச்சி மாவட்ட செயலாளர் கௌதம் கூறுகையில் மக்களுக்காக கங்காநீர் விற்பனை வினையோகம் மத்திய அரசு மோடி தலைமையிலான அரசு துவங்கியது நாம் காசிக்கு சென்று வர ரூபாய் 6000 செலவாகும் அதனை இல்லாமல் வெறும் 22ரூபாய்க்கு தபால் நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அதற்கு திமுக மற்றும் திக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அதனை எதி;ர்க்கும் வகையிலும் மக்களுக்கு இதை ஊக்குவிக்கும் வகையிலும் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விற்பனைநிலையத்திற்கு வந்து வாங்கினோம் இதற்காக பிரதமர் மோடி அவர்களுககும் மத்திய அமைச்சர் ரவிபிரசாத் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம் என்றார்.இந்நிகழ்ச்சியில் பாஜாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டி கௌதம்