Sunday, November 06, 2016

On Sunday, November 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி 6.11.16
திருச்சி விவசாயிகளின் ரேஷன்கார்டு 1க்கு ரூபாய் 15000 மாதம் வழங்க வேண்டும் என்று தற்போதைய முதல்வரிம் மனு அளிக்க உள்ளோம் தேசிய  தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி
தேசிய தென்னிந்திய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அலுவலகத்தில் இன்று காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யகின்ற  தேசிய தென்னிந்திய விவசாயிகளின் மாநில நிர்வாகிகளின் கூட்டம் மாநில தலைவர் கூட்டம் நடைபெற்றது அதில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விவசாயசங்கத்தலைவர் கூறுகையில் கடுமையான வறட்சி தண்ணீர் இல்லை பயிர்கள் அழிந்து விட்டது 10 நாட்களில் நாகை மாவட்ட விவசாயி இறந்துள்ளார் தஞ்சை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் விளைபயிரை பார்த்தபோது அதிர்ச்சியில் இறந்து விட்டனர் கடன் தள்ளுபடி கிடைக்குமா கிடைக்காதா என்று உயர்நீதிமன்ற மதுரைகிளையில் சென்ற விவசாயி நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார் எனவே தீர்மானங்களாக கடன் தள்ளுபடி செய்யவேண்டும் நதிகளை இணைக்கவேண்டும்  என்றும் போராடி வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் பாஜாக மோடி அரசுக்கு எதிராக இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைக்க வழியில்லாமல் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தமிழகத்தில் 60 சதவீதம் மழை குறைவு அதனால் பயிற்கள் வாடிவிட்டது அதற்கு நஷ்; ஈடாக நெல்லுக்கு ரூபாய் 30000கரும்புக்கு ரூபாய் 50000 வாழைக்கு ரூபாய் 1லட்சம் எனவும் விவசாயிகளின் ரேஷன்கார்டுக்கு மாதம் ரூபாய் 15000 வழங்க கோரி தற்போதைய முதல்வரிடம் மனு அளிக்கப்போகிறோம் என்றார்


பேட்டி அய்யாக்கண்ணு

0 comments: