Monday, November 07, 2016

On Monday, November 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி 7.11.16
திருச்சி இன்று மக்கள் கலை இலக்கியக்கழகம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் பதினாறு கோடி ரசிய மக்களை விடுதலை பெறச்செய்த மகத்தான ரசிய புரட்சிக்கு இது நூற்றாண்டு கொண்டாடு;ம் வகையில் இன்று பல் வேறு ;;;டத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது
1917 ஆம் ஆண்டில் நவம்பர் 7 அன்று ரசிய நாட்டில் மகத்தான சோசலிசப் புரட்சிவீறு கொண்டெழுந்த உழைக்கும் மக்களின் எழுச்சி வரலாறு உலகையே குலுக்கிய ரசியப்புரட்சியின் உண்மை வரலாறு பசியால் பிணியால் பயமுறுத்தும் பஞ்சத்தால் வகைபட்டுக்கிடந்த பதினாறு கோடி ரசிய மக்களை விடுதலை பெறச்செய்த மகத்தான ரசிய புரட்சிக்கு இது நூற்றாண்டு ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு கிடந்த ஏழை எளிய மக்கள் தங்களது சொந்த அரசை நிறுவிக்கொண்டதுதான் ரசியப்புரட்சி மாபெரும் பாட்டாளி வர்க்கப்பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி எஃகுறுதியுடன் நின்று சோசலிசம் என்கிற மகத்துவத்தை நடத்திக்காட்டியது

ஆடுமாடாய் அடிமைவிலங்கினமாய் அடைபட்டுக்கிடந்த உழைப்பாளி மக்களை எல்லாம் விடுவிக்கும் மார்க்சியத்தின் வித்து எங்கள் ஜெர்மானிய தாத்தா காரல் மார்க்ஸ்.அவர் குனிந்து பேனாவை எடுத்த போதெல்லாம் கூனிக்குறுகிக் கிடந்த அடிமை சமுதாயம் நிமிர்ந்து நின்று கையை உயர்த்திப்போராடியது.மாபெரும் அந்த பாட்டாளி வர்க்கத்தலைவனுக்கு இது இரு நூறாவது பிறந்தநாள்

0 comments: