Monday, November 07, 2016

On Monday, November 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி 7.11.16
திருச்சியில் முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பில் இன்று;; அனைத்து முஸ்லிம் அமைப்பினர்களுக்கு மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து  குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டம் பீமநகர் கேஎம்எஸ் மாஹாலில் நடைபெற்றது



இந்த கூட்டத்தில் முஸ்லீம்களின் நடைமுறை சட்டமான பொது சிவில் சட்டத்தை முறையை பாஜாக அரசு மாற்றிஅமைத்து முயற்சிப்பதை தடுத்து அனைத்து முஸ்லிம்களுடன் தங்கள் அமைப்பு சேர்ந்து செயல்படும் என்று தலைவர் உஸ்மான் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தலைவர் உஸ்மான் செயலாளர் கவிஞர் சையது ஜாபர் தலைமையில் நடைபெற்றது இதில் இணைசெயலாளர்கள் தன்வீh அகமது பீர்முகமது ஆடிட்டர் அபுபக்கர் முகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பல்வேறு அமைப்பு சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

0 comments: