Monday, July 31, 2017
திருச்சி 30.7.17
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பூனாட்சி அம்மா வழியில் ஒபிஎ ஸ் அண்ணன் அவர்களுக்கு வழுசேர்க்கும் அளவிற்கு கட்சியின் தொண்டர்களை அணிதிரட்டி வழுசேர்க்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.
திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் சோமரசம் பேட்டையில் நடைபெற்றது
அதில் பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அம்மாவழியில் நடக்கும் நம் தலைவரும் கூடிய விரைவில் முதலவர் நாற்காளியில் அமரப்போகும் ;அண்ணன்ஒபிஎஸ் அவர்கள் தலைவர் எம்ஜிஆர் மீது அவளவற்ற பற்று கொண்டவர் என்பதன் உதராணம் ஒன்று கூறுகிறேன் தலைவர்100 ஆண்டு விழாவை வழியுறுத்தும் வகையில் அவரின் உருவப்படம் பதித்த நாணயம் வெளியிட வழியுறுத்தி பாரத பிரமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் அண்ணன் ஒபிஎஸ் என்றும் மீண்டும்ஒரு உதாரணம் அண்ணன் ஒபிஎஸ் விரைவில் முதல்ஆகிறார்என்பதற்;கு முன்னாள் குடியசுத்தலைவர் அப்துல்களாம் அவர்களின் நினைவிடத்திற்கு வந்த பாரதபிரதமர் மதுரை விமான நிலையத்தில் அண்ணன் ஒபிஎஸ் அவர்களை சந்தித்து 15 நிமிடம் பேசியுள்ளார் அதன் எதிரொலி அண்ணன் ஒபிஎஸ் விரைவில் தமிழக முதல்வர் ஆகப்போகிறார் என்பது கூடிய விரைவில் தெரியும் என்றார்
இந்நிகழ்ச்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம்மற்றும் பொருப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் முன்னாள்அமைச்சர்கள் பரஞ்சோதி பூனாட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினாகள் மற்றும் மகளிர் அணி சார்பில் முன்னாள் மறைந்தஅமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி மரியம் பிச்சை ஸ்ரீரங்கம் பகுதி பிரேம் ஆனந்த்ääசெல்வம்ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திராடவிடர் கழகம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கடந்த 27.01.2018 அன்று ச...
-
பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் திண்டுகல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தலுக்கா கொண்டங்கி கீரனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவ...
-
பகவான் சத்ய சாயி பாபாவின் 90வது அவதார தினத்தை முன்னிட்டுதூத்துக்குடி தெப்பகுளம் சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் அரசு மானியத்துடன் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்க...
0 comments:
Post a Comment