Sunday, July 30, 2017

On Sunday, July 30, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி 27.7.17

திருச்சி ஜமால் முகமது கல்லூரி பாலினச்சங்கம் சார்பில் பாலினச்சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் பாலினப் பொதுமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 27.7.17 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியில் துறை இயக்குநர் முனைவர்.ந.மணிமேகலை அவர்களும் மகளிரியல் துறை உதவிப்பேராசிரியர்முருகேஸ்வரி கலந்து கொண்டு சிறப்பித்தனர்

0 comments: