Friday, March 20, 2020
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தற்போது தலைமை அலுவலகம் அமைத்து ஏழை நடுத்தர மக்களை ஏமாற்றி வரும் நிறுவனம்தான் இந்த எல்பின் .
இந்த நிறுவனத்தின் மீது திருச்சி ( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது.
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மீது ரூ.4.63கோடி வெடி வாங்கிய வகையில் மோசடி என்ற வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி தினமலர் நாளிதழில் கூட வெளிவந்தது.
ஆனால் 2 ஆட்களில் மீண்டும் சுதந்திரமாக வெளியில் வந்தனர். மூன்று மாதத்தில் ரூபாய் 10 கோடி தருகிறேன் என கூறி வெளியில் வந்தனர். ஆனால் இதுவரை அந்த நபருக்கு பணமும் செட்டில் செய்யவில்லை என கூறப்படுகிறது.
தற்போது கடந்த மாதம் தஞ்சையில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த இருந்ததாக கூறி அவர்கள் டீம் லீடர் கள் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறிது நாட்கள் சிறையில் இருந்தவர்கள் இருவரும் தற்போது மீண்டும் தங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையில் கைதின் போது போலீசார் லத்திசார்ஜ் செய்தனர் இதனால் கடும் கோபமடைந்த எல்பின் உரிமையாளர் ராஜா காவல் துறையை எச்சரிக்கும் படி பல பதிவுகளை வாட்ஸ் அப் குழுக்களில் வெளியிட்டார்.
உங்கள் வீட்டிற்க்கு யாராவது போலீசார் விசா ரனைக்கு வந்தால் அவரை போட்டோ எடுங்கள், வீடியோ எடுங்கள் போன் செய்தால் பதிவு செய்யுங்கள் நான் அவர்களை என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளலாம் என்றும் ராஜா என்கிற அழகர்சாமி கூறினார். ஜாமினில் வெளி வந்தவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றார்
இப்படி எல்லாம் பேசிய ராஜா மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.
இவர்கள் இவ்வளவு தைரியமாக பேசுவதற்கு என்ன காரணம் என்றால் இவர்கள் நிதிநிறுவனத்தில் முன்னாள் காவல்துறையில் உயர்பதவியில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளே காரணம் என கூறப்படுகிறது.
இவர்கள் அனைத்து உயர் காவல் துறையினருக்கும் பேசி சரி செய்து விடுகிறார்களாம். இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு மாதம் பல லட்சம் சம்பளம் கொடுக்கிறார்களாம் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் துணையுடன் தான் ராஜா காவல்துறை செயல்பாடுகளை முடக்கும் அளவிற்கு
இவ்வாறு ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ்குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இப்படிக்கு செயல் படுகிறார்களாம்
நேர்மையாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி அவர்கள் இதனை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

மக்கள் சமூகநீதிப் பேரவை மாநில அமைப்பாளர் கோவிந்தன் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. அண்ணன் தம்பி போல் இரண்டு கட்சிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. அரசியலில் மாற்றம் வேண்டும் என்று தமிழக இளைஞர்களும், பெண்களும் விரும்புகின்றனர்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில்
கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த்,
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் விஜய் ரசிகர் மன்றத்தினை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஞானவேல், மாவட்ட மகளிரணி தீபா, நிர்வாகிகள் அலெக்சாண்டர், சதீஷ், அஸ்வின், ராம்கி, மோசஸ், கௌதம், நவீன், பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த்,
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் விஜய் ரசிகர் மன்றத்தினை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஞானவேல், மாவட்ட மகளிரணி தீபா, நிர்வாகிகள் அலெக்சாண்டர், சதீஷ், அஸ்வின், ராம்கி, மோசஸ், கௌதம், நவீன், பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் இன்று ஆய்வு செய்தார்.
இப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு ரயில்வே காவல் துறையும் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரயில்வே காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளை பரிசோதனை செய்வது, கை கழுவுவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி ரயில்வே மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் நிலையங்களில் ரயில்வே காவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். திருச்சி ரயில்வே மாவட்டத்தில் கேரளா எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் 10 தெர்மல் ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் இன்று ஓடும் ரயில்களில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது வரை யாருக்கும் எவ்வித நோய் அறிகுறியும் தென்படவில்லை. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்சும், ஒரு மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழு தயாராக உள்ளது. அறிகுறி இருக்கும் பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடியில் உள்ள சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஒரு காவல் ஆய்வாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆறு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறை குழு மூன்று ஷிப்டுகளில் சுழற்சிமுறையில் வழக்கமான பணியை தவிர்த்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பணம் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். அதனால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

திருச்சி சட்டத்திற்கு புறம்பாக பைக் டாக்சி நடவடிக்கைக்கோரி சிஐடியு போலீசில் மனு
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆர்டிஓ அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனத்தை பைக் டாக்சி நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டால் இலவசமாக இன்சூரன்ஸ் மற்றும் தலைகவசம் வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து புதனன்று பைக் டாக்சிக்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதனை கண்டித்தும் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிஐடியு ஆட்டோ ரிக்~h ஒட்டுனர் சங்கம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் சந்திரன் மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் உறையூர் காவல் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களையும் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் கிரேசி, ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
தனிநபருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தி பைக் டாக்சி என்ற பெயரில் பயணிகளை ஏற்றி செல்லுவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். தனிநபர் வாகனத்தை வாடகை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்த கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியு ஆட்டோ ரிக்~h ஓட்டுனர் சங்கம் சார்பில் பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆர்டிஓ அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனத்தை பைக் டாக்சி நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டால் இலவசமாக இன்சூரன்ஸ் மற்றும் தலைகவசம் வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து புதனன்று பைக் டாக்சிக்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதனை கண்டித்தும் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிஐடியு ஆட்டோ ரிக்~h ஒட்டுனர் சங்கம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் சந்திரன் மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் உறையூர் காவல் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களையும் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் கிரேசி, ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் மோசடி செய்து வரும் நிறுவனம் தான் எல்பின் நிதி நிறுவனம்
திருப்பூர், மதுரை ராஜபாளையம் தேனி கோவை, திருச்சி தில்லைநகர் என பல்வேறு இடங்களில் பல பெயர்களில் நிறுவனம் நடத்தி பல கோடி பணத்தை சுருட்டி, தற்போது எல்பின் பின்னர் ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி என்ற பெயரில் மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை உங்களை கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என ஏமாற்றி வரும் எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, மற்றும் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மற்றும் இவர்களது கூட்டாளிகள். இவர்கள் இருவர் மீதும் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை மாவட்ட குற்றப்பிரிவில் பல கோடி ஏமாற்றிய பல வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. சமீபத்தில் 1/19திருச்சியிலும் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்கு போடப்பட்டது
தஞ்சையில் எல்பின் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறையால் 1/20 வழக்குப் போடப்பட்டது தமிழகம் முழுவதும் பல கோடி ஏமாற்றிய மோசடி மற்றும்பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்தும் தமிழக காவல்துறையை மிரட்டும் ஆடியோ ராஜா என்கிற அழகர்சாமி வெளியிட்டார் சமீபத்தில் மதுரையிலிருந்து எல்பின் நிறுவனத்திற்கு முன்பாக ஏமாற்றிய ஆர் எம் டபிள்யூ சி மோசடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது (ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகாளை வைத்து வழக்கு போடாமல் தப்பித்தார்களா என்று தெரியவில்லை)தற்போது இத்தனை வழக்குகளும் இருக்கும்போது தொடர்ச்சியாக பல்வேறு பெயர்களில் அக்கவுண்ட் தொடங்கி பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்து பணத்தை சுருட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு தான் வருகிறார்கள்
மேலும்
இவர்களை போன்று தமிழகம் முழுவதும் அலுவகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி ரூ.600 கோடிக்குமேல் சம்பாதித்த Fincrop நிறுவனத்தின் மீது குற்ற பொருளாதார பிரிவு காவல்துறை குற்ற பிரிவில் வழக்கு பதிய பட்டது. அதனை தொடர்ந்த Fincrop நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட குற்ற பிரிவில் வழக்கு பதிந்ததால் Fincrop நிறுவனம் சீல் வைக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.
அதே போல் திருப்பூர், தஞ்சை, புதுகை, கோவை மதுரை மற்றும் தமிழத்தில் பல் இடங்களில் பல ஆயிரம் கோடி மோசடி போன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பல வழக்குகள் ராஜா, ரமேஷ் மற்றும் எல்பின் நிறுவனத்தின் மீதும் இன்று வரை நிலுவையில் இருந்தும் இந்த நிறுவனம் சீல் வைக்கபடாதது ஏன் என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுபற்றாது என்று டாக்டர் பட்டம் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே
( ஏமாற்றுவதற்காக சிறப்பு பட்டமா) என்று தெரியவில்லை
பிரபல பத்திரிக்கைகளில் விளம்பரம் தமிழக அரசுக்கு ஆதரவாக (இவர்கள் செய்யும் தவறு மறைப்பதற்காவா) என்று தெரியவில்லை
இந்த செய்தியினை பார்த்த பின்பாவது அரசும், காவல் துறையும் உடனடி நடவேடிக்கை எடுத்து ஏழை, நடுத்தர பொது மக்கள் இனி இவர்களிடம் ஏமாறமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Thursday, March 19, 2020
On Thursday, March 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
கள்ளிக்குடியில் புதியதாகத் தொடங்கப்பட்ட கொரானா வார்டில் 23 வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
இதைப்போல, சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவிட் 19 வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்வகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளை கரோனா கண்டறிதல் சோதனை செய்தபோது, 23 பேருக்கு கோவிட்-19 அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த 23 பேரும் கள்ளிக்குடி மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்த வார்டிற்குள் யாரும் செல்லாத வகையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவசர ஊர்தி, மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இந்த வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பல டாக்டர் பட்டம் வாங்கி அனைவரையும் ஏமாற்றும் அறம் மக்கள் நல சங்கத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா .
திருச்சி மன்னார் புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் பல லட்சம் செலவு செய்து சேலத்தை சேர்ந்த ஒரு நபர் மூலம் டெல்லி சென்று டாக்டர் பட்டம் வாங்கினார் கள். சேலத்தை சேர்ந்த டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்த நபர் ஒரு போலி என்பது அனைவரும் அறிந்தது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருந்தபோதும் இவர் ரமேஷ் மற்றும் ராஜா இருவருக்கும் டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததுடன் மக்கள் ராஜ்யம் என்ற பத்திரிக்கையை 5.5 லட்சம் பணம் கொடுத்து வாங்கி ரமேஷ் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். பல குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது எப்படி இந்தப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் தொலைக்காட்சி A1 டிவி என்பதை அறம் டிவி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யாமல் பல மாவட்டச் செய்திகளை எப்படிஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. தற்போது ஆறம் டிவி அலுவலகத்தை தில்லைநகர் பகுதியில் இடமாற்றம் செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர் விரைவில் இவர்களை கைது செய்து மேலும் பல பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் காப்பாற்ற உதவி செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது

Wednesday, March 18, 2020
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மாஸ்க் அணிந்து கட்டுமானப்பணி
கே.சி.பி நிறுவனம் அசத்தல்
கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள், பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து வேலை செய்ய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 1000 மாஸ்க் வாங்கி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. கட்டுமான பணி செய்யும் தொழிலாளர்கள் அலுவலக ஊழியர்கள் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். கைரேகை பதிவு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கே.சி.பி இன்ஜினியர் ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் கூறுகையில் " தொழிலாளர்கள் பாதுகாப்பு மிக அவசியம். ஒரே இடத்தில் அதிக தொழிலாளர்கள் வேலை செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். இருமல் தும்மல் போன்ற வற்றால் நோய்க் கிருமி பரவாமல் தடுக்க இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம். தினமும் 10 முதல் 15 முறை கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்களைப் போல மேலும் பல கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு மாஸ்க் வாங்கி கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய முன்வர வேண்டும்." என்றார்.

Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...