Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    









தேசிய முற்போக்கு திராவிடகழக  தலைவர்  டாக்டர் கேப்டன்  அவர்களின்  பிறந்தநாளில் GK  கணேஷ்குமார்  மாநில செயற்குழு உறுப்பினர் .தலைமையில்  ஒன்றிய செயலாளர் துரைக்கண்ணன் ஆறுச்சாமி  அவைத்தலைவர் கேப்டன் மன்றம் .யூசூப்  ,வாளவாடி ராதாகிருஸ்ணன் . இளைஞர் அணி லோகநாதன்  மாவட்ட பிரதிநிதி பிரகாஷ்  மாணவர் அணி சுரேஷ் தங்கவேல்  பொருளாளர் ராஜா ஆகியோர்  திராவிடகழக  தலைவர்  டாக்டர் கேப்டன்  அவர்கள் பிறந்த நாளில்  மகாத்மாகாந்தி உறைவிட ஆரம்பப்பள்ளி  நேரு வீதியில் 100க்கும்  மேற்பட்ட  பள்ளிக்குலந்தைகளுக்கு உணவு அளித்தார்கள் .

0 comments: