Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம் மேலூரில் தற்போதுள்ள தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 1915–ம் ஆண்டில் ஆகஸ்டு 31–ந்தேதியன்று முதல் தாசில்தாராக எஸ்.ஆறுமுகம்பிள்ளை பதவி ஏற்றார். நூறு ஆண்டுகளில் 118–வது தாசில்தாராக தற்போது மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார். நூறு ஆண்டுகளான மேலூர் தாலுகா அலுவலகம் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. கூட்டம் கூட்டமாக வந்து பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

0 comments: