Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    




தில்லியில் இன்று அதிகாலை பா.ஜ.க எம்.எல்.ஏ ஜிதேந்தர் சிங் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய முயற்சித்துள்ளனர்

இதில் அதிர்ஷ்டவசமாக ஷிதேந்தர் உயிர் தப்பி உள்ளார். தில்லி விவேக் விகார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீர் என அவர் வீட்டிற்க்குள் நுழைந்து இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அவர் வீட்டு வாசலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் போலீஸார் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ வீட்டில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments: