Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    


திருப்பூர்: திருப்பூர் அருகே தரமற்ற மடிக் கணிணியை வழங்கியதாகக் கூறி மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அலுவலரை கொடுவாய் அரசு பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டனர். தொழில்நுட்ப கோளாறு உள்ள மடிக்கணியை தந்ததாக மாணவ மாணவிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

0 comments: