Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    



  


கோபிசெட்டிபாளையம் ராகவேந்திரர்  மடத்தில்  வளரும் கலைஞர் R .முகுந்தன் அவர்களின் கர்னாடக சங்கீத பாட்டு  கச்சேரி அரங்கேற்றம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு விஜயா ஜெயசுந்தர்ராஜன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .R முகுந்தன்  இசை குரு நாதஸ்வர ஜோதி பழனி s நரசிம்மன் கலந்து கொண்டார் .வயலின் மேதை காஞ்சி காமகோடி ஆஸ்தான  வித்வான் சேர்த்தலை சத்யமூர்த்தி மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி R மோகன்  அவர்களும் இசையில் பங்கேற்றனர் . இசைக்கலைஞர்களுக்கு குரு ராகவேந்திரா டிவைன் ட்ரஸ்ட் சார்பாக அதன் தலைவர் திரு .GR.பாலசுப்ரமணியம் பரிசுகளை வழங்கி கௌரவித்தார் .நிகழ்சிகளுக்கு ஏற்பாடு முகுந்தனின்  பெற்றோர் S.ராஜகோபாலன்  மற்றும்  ஹேமலதா  ஆகியோர் செய்திருந்தனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

0 comments: