Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் ஹரிணி. இந்நிலையில், அய்யர்பங்களா அருகே எரிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவி ஹரிணியின் சடலம் மீட்கப்பட்டது.
மேலும், ஹரிணியின் சடலம் அருகே இருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments: