Wednesday, December 17, 2014

On Wednesday, December 17, 2014 by farook press in ,    
பிள்ளையார் கோவில் எதிரில் கடந்த 90 நாட்களுக்கும் மேல் 2வது குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாக்கடையில் சென்று வீணாகிறது. இவற்றை மாநகராட்சி நிர்வாகம்  விரைவில் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர் பார்கின்றனர்.

0 comments: