Monday, December 08, 2014
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள்
.இவரது தாத்தா நாராயண செட்டியாருக்கு பாத்தியப்பட்ட சொந்தமான
இடத்திற்குரிய நத்தம்பட்டி நகல் கேட்டு மேலூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு
தாக்கல் செய்தும் பலன் இல்லை .மேலும் இது தொடர்பாக 50 தடவைக்கு மேலாக
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பலன் இல்லை .மேலும் இது தொடர்பாக ஆவண
காப்பக அதிகாரியிடம் மூதாட்டி கேட்ட பொழுது அவரோ அலட்சியமாக "நீ செத்து
போனால் நத்தம்பட்டி நகல் கிடைக்கும் " என ஏளனமாக பேசி உள்ளார் இதனால்
செய்வதறியாது மூதாட்டி பரிதவித்து வருகிறார் .உரிய அலுவலர் மூலம் யு டி ஆர்
க்கு முந்தைய நத்தம்பட்டி நகல் கிடைத்திட மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு போக்குவரத்து மந்திரி, கலெக்டர் நலத்திட்டத்தை வழங்கி செய்தி
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு அரிசி பர...
-
ஜெயலலிதா பேரவை சார்பில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன் தலைமையில் தளி ரோட்டில் உள்ள போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி த...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
திருப்பூர் ஆக 8. திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது ....
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோரம்பள்ளம், புதுக்...
0 comments:
Post a Comment