Monday, January 04, 2016

On Monday, January 04, 2016 by Tamilnewstv in    
திருச்சி 04.01.16   
திருச்சியில் பாமாக முதல்வர் வேட்பாளர் ;அன்புமணியன் பயோடேட்டா அறிமுகம்

திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாமாக பாமாக முதல்வர் வேட்பாளர் ;அன்புமணியன்; கல்விääவிளையாட்டுääபொழுதுபோக்கு அவர் சென்ற நாடுகள்ää மருத்துவசேவைää  மத்திய சுகாதாரதுறை அமைச்சராக இருந்து போது அவர் செய்த சாதனைகள் உலகம் மற்றும் இந்திய அளவில் அவர் பெற்ற விருதுகள் தமிழ்நாட்டில் அவர்செயல்படுத்;திய திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உறுதிமொழிகள்;; அடங்கிய பயோடேட்டாவை மாநிலதுணைப்பொதுச்செயலாளர் ஸ்ரீதர்  அறிமுகப்படுத்தினார். பயோடேட்டா அடங்கிய பிரசு10ரங்கள் 9 லட்சம் ;பேருக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

0 comments: