Wednesday, March 16, 2016

On Wednesday, March 16, 2016 by Tamilnewstv in    
திருச்சி 16.3.16                                   சபரிநாதன் 9443086297
திருச்சி ஜெர்மன் இறையியல் பண்டிதர் அறிவர் மார்டின் லுத்தர் ஆவார். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்வுலகில் உள்ள அனைத்து லுத்தரன் திருச்சபைகளும் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளை 500 ஆம் ஆண்டு சீர்திருத்தப் பண்டிகையின் நினைவு விழாவாக கொண்டாடகொண்டாட்டம் குறித்த ; தமிழ்நாட்டில்உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (வுநுடுஊ) ஆற்காடு லுத்தரன் திருச்சபை (யுடுஊ) இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (ஐநுடுஊ) ஆகிய 3 திருச்சபைகள் கலந்து ஆலோசனைக்கூட்டம திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் இன்று நடைபெற்றது
அதில் பேட்டியளித்த தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (வுநுடுஊ) செயலாளர் சார்லஸ் கூறுகையில் 1517-ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் ஜெர்மன் நாட்டு வித்தன்பர்க் தேவாலயத்தில் 95 கேள்வி நியாயங்களை கதவில் ஒட்டி மாபெரும் புரட்சி மற்றும் சீர்திருத்ததிற்கு வித்திட்டார். சீர்திருத்தல் என்ற புரட்சியின் பயனாக கத்தோலிக்க திருச்சபையில் இருந்து ஒரு புதியத் திருச்சபை உருவானதால் புராட்டஸ்டான்டு திருச்சபை என்ற பெயர் வழங்கப்பட்டது. இதற்கு ஜெர்மன் இறையியல் பண்டிதர் மார்டின் லுத்தர் தலைமை ஏற்று வழிநடத்தியதால் லுத்தர் அவர்களின் பெயராலேயே லுத்தரன் திருச்சபைகள் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு உலக அளவில் 98 நாடுகளில் மொத்தம் 145 லுத்தரன் திருச்சபைகளும் இந்திய அளவில் 13 லுத்தரன் திருச்சபைகளும் தமிழ்நாட்டில் 3 லுத்தரன் திருச்சபைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (வுநுடுஊ) ஆற்காடு லுத்தரன் திருச்சபை (யுடுஊ)ää இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (ஐநுடுஊ) ஆகிய 3 திருச்சபைகள் சமயத் தொண்டு மட்டுமல்லாதுää கல்விப் பணியையும் மருத்துவப்பணியையும் சாதிமதப் பேதமற்ற சமுதாயப் பணியையும் செய்து வருகிறது மேற்கூறிய பணிகளுக்குகெல்லாம் தந்தையாக திகழ்பவர் ஜெர்மன் இறையியல் பண்டிதர் அறிவர் மார்டின் லுத்தர் ஆவார். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்வுலகில் உள்ள அனைத்து லுத்தரன் திருச்சபைகளும் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளை 500 ஆம் ஆண்டு சீர்திருத்தப் பண்டிகையின் நினைவு விழாவாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள லுத்தரன் திருச்சபையின் பங்கு குறித்தும் கலந்தாலோசித்து உலக அளவில் லுத்தரன் திருச்சபைகள் தமிழ் மொழிக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் அதன் மேம்பாட்டிற்கும் ஆற்றியத் தொண்டுகளை வெளிக் கொணரவே இந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளோம் என்று தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை செயலாளர் சார்லஸ் தெரிவித்தார்

இந்நிகழச்;சியில் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை செயலாளர்சார்லஸ்தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின்; தலைவர்ஃபேராயர் உயர்மாமறைதிரு.எஸ்.எட்வின் ஜெயக்குமார் உதவித் தலைவர் மறைதிரு.எஸ்..பாக்கியநாதன் பொருளாளர் திரு...பி.ஞானராஜ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பேராயர்-தலைவர் உயர்மாமறைதிரு.ஜி.ராஜா சாக்ரடீஸ் உதவித்தலைவர் மறைதிரு.எஸ்.நீதிதாஸ் நிமலன் செயலர் திரு.பி.ஜேசடியான் பொருளாளர் மறைதிரு.அறிவர்.வி.வி.ஜே.குருநாதன் மற்றும் மறைதிரு.ஜான்சன் அசோக்குமார் மறைதிரு. செபாஸ்டின் ஜோன்ஸ் மறைதிரு.அருட்திரு.எம்.டால்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்

பேட்டி தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை செயலாளர் சார்லஸ்

0 comments: