Monday, July 25, 2016
On Monday, July 25, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 25.7.16 சபரிநாதன் 9443086297
திருச்சி தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத்
சார்பில் தலீத்
சமூகத்தினர் மீது
தாக்குதல் கண்டித்து
திருச்சி மேல
சிந்தாமணி அருகில்
மபெரும் கண்டன
ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் மாநில
தலைவர்
அல்தாஃபி கூறியது பாஜாக
அரசு பொறுப்பேற்ற
பிறகு தொடர்ந்து
தலித் சமூகத்தினர்
மீது தாக்குதல்களும்
வன்முறைகளும் நடத்தி
வருகின்றனர் கடந்த
வாரம் குஜராத்தில்
இறந்து
போன மாட்டின்
தோலை உறித்ததாக
கூறி தலித்
இளைஞர்கள் சங்பரிவார
கும்பலால் மிக
கொடூரமான முறையில்
தாக்கப்;பட்டுள்ளனர்
மேலும் அங்கு
நடந்த வன்முறையாலும்
பலர் காயம்
அடைந்துள்ளனர்.மாட்டை
பாதுகாக்கிறோம் என்ற
பெயரில் மனித
உயிர்கள் வேட்டையாடப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து
தலித் சமூகத்தினர்
மீது தாக்குதல்
நடைபெறுமானால் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத்
வேடிக்கை பார்த்துக்கொண்டு
இருக்காது இந்திய
இறையாண்மைக்கு எதிராக
மத்திய பாஜக
அரசு நடந்து
வருகிறது.இதை
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாத் வன்மையாக
கண்டிப்பதுடன் இந்திய
இறையாண்மைக்கு எதிராக
யார் நின்றாலும்
இறையாண்மை காக்கவும்
தலித் ஆதரவாக
போராடவும் தவ்ஹீத்
ஜமாத் களம்
இறங்க தயாராக
உள்ளது என்று
கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு
மாவட்ட தலைவர்
நஸீர் அஹமது
தலைமை தாங்கினார்
ஏராளமான தவ்ஹீத்
ஜமாத் நிர்வாகிகள்
உறுப்பினர்கள் சிறுவர்
சிறுமியர் ஆண்கள்
பெண்கள் குடும்பத்துடன்
கலந்து கொண்டனர்
அவர்களின் பாதுகாப்பிற்காக
ஏராளமான காவல்
துறைஅதிகாரிகள் பாது
பணியில் ஈடுபடுத்தப்பட்டிறுந்தனர்.
பேட்டி
மாநில தலைவர்
அல்தாஃபி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...