Sunday, July 24, 2016

On Sunday, July 24, 2016 by Tamilnewstv in


திருச்சி 24.7.16                  சபரிநாதன் 9443086297
திருச்சி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போரட்டம்
காஷ்மீரில் நடைபெற்ற வரும் உரிமை மீறல்களை கண்டித்து மனித நேய ஜனநாயகட்சி நடத்தி போரட்டத்தி;ல் ஜனசதாப்தி ரயிலை மறிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர்

அப்பொழுது துணைப்பொதுச்செயலாளர் மைதீன் உலவி கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அனைத்துக்;கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும உடனே ;உள்துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற குழு காஷ்மீருக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் அரசுப் படைகள் மனித உரிமை மீறல்களும் கொடூர அடக்கு முறைகளும் ந்pறுத்தப்பட வேண்டும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் காயமடைந்தோர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் நடைபெற்ற கலவரங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் இப்படிப்பட்ட எவ்வித நடவடிக்கைகள் எடுக்காமல் அத்து மீறல் தொடருமானால் தமிழகத்தில் எங்கும் விரிவான போராட்டங்கள் நடத்துவோம் என்று தெரிவித்தார்.;

இப்போராட்டத்தில் சிறுவர்கள் தாக்குதல் பாதிக்கப்பட்ட நபர்களை போன்று வந்தனர் இப்போராட்டத்தி;ற்கு தலைமை மைதீன் உலவி மாநில துணைப்பொதுச்செயலாளர் முன்னிலை வகுத்தார் மாநில செயலாளர் ராசுதீன் திருச்சி மாவட்ட செயலளர் இப்ராகிம்ஷா புதுகை மாவட்ட செயலாளர் துரை முகம்மது அரியலூர் மாவட்டசெயலாளர் அக்பர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் முஜிப் ஜஹாங்கீர் மற்றும் திருச்சி மாவட்ட துணை செயலாளர்கள் ரப{க் ஷேக்தாவுத் இப்ராஹிம்ஷா மாவட்ட  பொருளாளர் அஷ்ரப்அலி மற்றும் பொதுமக்கள் சமூகநிதி ஆர்வளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

பேட்டி  துணைப்பொதுச்செயலாளர்மைதீன் உலவி