Thursday, July 27, 2017

On Thursday, July 27, 2017 by Tamilnewstv in ,    






திருச்சி திமுக தலைமையில் நடைபெற்ற  மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலைச் . சிறுத்தைகள் திரளாக பங்கு பெற்றனர்*

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  திமுக ,விசிக,மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று மனித சங்கிலி போராடடம் நடைப் பெற்றது இந் நிலையில் திருச்சி மாவட்டத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

 திருச்சி ரயில் நிலையம் அருகே இருந்து பாலக்கரை வரை் நடைப்பெற்ற மனித சங்கிலி  போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தோழமை கட்சியி னர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் மத்திய அரசுக்கு எதிராக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை ஏழுப்பினர். இந்த போராட்டத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழா தன் தங்கதுரை
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள்  மிக திரளாக  கலந்து கொண்டனர்.

0 comments: