Monday, September 04, 2017
திருச்சி 4.9.17
திருச்சி ஏர்போர்ட் பகுதியிலுள்ள வயர்லெஸ் ரோட்டில் மதுபான கடையை திறப்பதை முன்னிட்டு மதுக்கடையை பூட்டு போட்டு அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை எண் 10243 மூன்று மாதங்ளுக்கு முன்பு மாநில அரசின் உத்தரவுக்கு இணங்க மூடப்பட்டது தற்போது தமிழகஅரசு அறிவுறுத்தின் பேரில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி திருச்சியில் பல இடங்களில் மதுக்கடைகளை திறக்க அரிவுறுத்தினர் அதன் படி ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை 10243 மறுபடியும் திறக்க டாஸ்மாக் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த மதுக்கடை அமைந்த இடத்தில் பல மத வழிபாட்டு ஸ்தலங்கள் பள்ளிகூடங்களும் உள்ளன. மேலும் பொதுமக்களும் நடந்து செல்லும் பாதையில் மதுக்கடையயை திறப்பதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே மறுபடியும் திறக்ககூடாது என் வலியுறுத்தி பல்வேறு கட்சிகள், பொதுமக்கள், பெண்கள் உட்பட70க்கு மேற்பட்டோர் மதுக்கடைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment