Thursday, November 15, 2018
திருச்சியில் முதல்முறையாக ஓரே நாளில் நுண்துளை பித்தப்பை அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பலாம்
திருச்சி
திருச்சியில் முதல்முறையாக ஓரே நாளில் நுண்துளை பித்தப்பை அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பலாம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் நுண்துறை நிபுணர் முஹம்மது மன்சூர், மயக்க மருத்துவ நிபுணர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்தார்கள் .
இது தொடர்பாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் நுண்துளை பித்தப்பை தொடர்பான அறுவை சிகிச்சை குறித்து திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் நுண்துறை நிபுணர் முஹம்மது மன்சூர், மயக்க மருத்துவ நிபுணர் கார்த்திக் ஆகியோர் இன்று நண்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது : திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ஓரே நாளில் (Day Care) நுண்துளை சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த டே கேர் சிகிச்சையினால் நோயாளிகள் குறைந்த செலவு மற்றும் துரித வீடு திரும்புதல் போன்ற பயன்களை அடைகிறார்கள்.
அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நபர்கள் இரத்த மற்றும் தேவைப்படும் பரிசோதனைகளான கம்ப்ளீட் பிளட் கவுண்ட், லிவர் பங்கஷன் டெஸ்ட் மற்றும் எக்ஸ்ரே, இதர ரேடியோலஜி பரிசோதனைகள் மேற்கொண்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.இந்த நோயாளிகளை காலை 6 மணிக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு காலை 7 மணிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு 6 முதல் 8 மணிநேரத்திற்குள் சமிக்கைகள் திருப்தியாயின் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.
இவ்வித அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை நேரத்திலோ அல்லது அறுவைசிகிச்சைக்கு பின்னோ எவ்வித சிக்கல்களின்றி இருப்பதால் இம்மாதிரியான அறுவைசிகிச்சைகள் இந்தியாவில் தற்போது அதிகமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.இந்த அறுவை சிகிச்சையினை தற்போது திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வெற்றிச் செல்வி என்ற பெண்மணி கூறுகையில் இந்த அறுவை சிகிச்சையால் எனக்கு எந்தவிதமான சிரமம் இல்லாமல் இருந்தது. இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் பெரும் பயன் அடைந்து உள்ளேன் என்று கூறினார்.
பேட்டியின் போது அப்போலோ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எஸ். செந்தில் குமார், நிர்வாக அதிகாரி சிவம், மயக்கவியல் நிபுணர் அங்கப்பன், மார்க்கெட்டிங் அலுவலர் டி.பி. கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனரா என க்யூ பிரிவு போலீஸார், வனத் துறையினர் தீவிர விசாரணை...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
0 comments:
Post a Comment